தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Lpg Cylinder Price Reduce: விலை குறைப்பு! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

LPG Cylinder Price Reduce: விலை குறைப்பு! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

Jun 01, 2023, 08:13 AM IST

ஜுன் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டு உபயோக் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜுன் மாதம் தொடக்க நாளான இன்று சிலிண்டர் விலையில் மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 84.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் விற்கப்பட்ட வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ. 1,937 என குறைந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலை உயர்வு செய்யப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தபோதிலும், விலை குறைப்பு கொஞ்சம் கூட செய்யாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்பட எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்