தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Mk Stalins Meeting With The Vice President

குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Divya Sekar HT Tamil

Aug 17, 2022, 11:49 AM IST

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Rain Warning: ’கோடை மழையில் நனைய ரெடியா! இரவு 11.15 வரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை மையம் அறிவிப்பு!

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

குடியரசு துணை தலைவரை சந்தித்தபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

 இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் மாலை 4:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் .

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஸ்டாலின் , நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளார்.

டாபிக்ஸ்