காடுகளின் பாதுகாவலனை காத்திடுவோம் - இன்று சர்வதேச புலிகள் தினம்!
Jul 29, 2022, 12:57 PM IST
நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்.
- நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதி ஏற்போம்.