தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ktm 790 Adventure : உலகளவில் களமிறங்கிய Ktm 790 அட்வென்ச்சர்!

KTM 790 Adventure : உலகளவில் களமிறங்கிய KTM 790 அட்வென்ச்சர்!

Dec 06, 2022, 02:38 PM IST

KTM அட்வென்ச்சர் 790 பைக் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக இந்த பைக் என்ஜினுக்கு ஏற்றவாறு பெரிய ஏர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • KTM அட்வென்ச்சர் 790 பைக் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக இந்த பைக் என்ஜினுக்கு ஏற்றவாறு பெரிய ஏர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
KTM அட்வென்ஜர் 790 பைக் முந்தைய மாடல் விட மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
(1 / 9)

இந்த புதிய டியூக் பைக்கில் மிகப்பெரிய ஏற்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ஜினை மேலும் இலகுவாக்க உதவுகிறது.
(2 / 9)

இந்த பைக்கின் உடல் அமைப்பு புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அதேபோல் வண்ணங்களும் மாற்றப்பட்டுள்ளது.
(3 / 9)

இந்த பைக்கில் எளிதாக பயணம் செய்வதற்கு ஏற்றவாறு விண்ட்ஸ்கிரீன் மிகவும் பெரிதாக கொடுக்கப்பட்டுள்ளது..
(4 / 9)

இதில் அதிகபட்சமாக 8000 RPM என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 95 எச்பி பவர் மற்றும் 88 என்எம் டார்க் விசை கொண்டதாகும்.
(5 / 9)

இந்த பைக்கில் சர்வீஸ் இடைவெளியானது 15 ஆயிரம் கிலோமீட்டராக அமைக்கப்பட்டுள்ளது.
(6 / 9)

குறிப்பாக இந்த பைக்கில் 5 இன்ச் டிஎப்டி திரை கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
(7 / 9)

மலை பயணங்களுக்கு ஏற்றவாறு இந்த பைக்கில் பைரெல்லி ஸ்கார்பியோ எஸ்டிஆர் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
(8 / 9)

இந்த பைக்கில் உரிமையாளர்களுக்கு ஏற்றவாறு டெமோ செயல்பாடு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ரைடிங் செல்லும் போது 1500 கிலோ மீட்டர் வரை தங்களது விருப்பமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை