தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Csk: 10ஆவது முறையாக பைனலுக்கு சென்ற சிஎஸ்கே! 9 முறை நடந்தது என்ன! ஒரு குட்டி டைம் ட்ராவல்!

CSK: 10ஆவது முறையாக பைனலுக்கு சென்ற சிஎஸ்கே! 9 முறை நடந்தது என்ன! ஒரு குட்டி டைம் ட்ராவல்!

May 27, 2023, 10:17 PM IST

Chennai Super Kings In IPL Finals: ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் 10ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நுழைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் இது எப்படி நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டி அறிமுகமான 2008ஆம் ஆண்டே இறுதிப்போட்டிக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. ஆனாலும் சிஎஸ்கேவால் சாம்பியன் ஆக முடியவில்லை. ராஜஸ்தான் ராயில் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ரெய்னாவின் 43 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து முதல் சாம்பியன் ஆனது.
(1 / 9)

சென்னை சூப்பர் கிங்ஸ் 2010ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  மும்பை இந்தியன்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோனி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றார்.  
(2 / 9)

2011 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சிஎஸ்கே சாம்பியன் ஆனது.  
(3 / 9)

2012ஆம் ஆண்டில் சிஎஸ்கே நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எட்டியது. எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  
(4 / 9)

2013 ஆம் ஆண்டில், சென்னை ஐந்தாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  (புகைப்படம்-பிசிசிஐ)
(5 / 9)

2015ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  (புகைப்படம்-BCCI) 
(6 / 9)

2018ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்றது. முன்னதாக அந்த அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டு இருந்தது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 
(7 / 9)

2019 ஆம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்றது. இருப்பினும் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வெற்றி வாய்பை இழந்தது.  
(8 / 9)

2021 இல், சென்னை ஐபிஎல்லில் ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டியை எட்டியது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் ஆனது.  (புகைப்படம்-பிசிசிஐ)
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை