தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு   /  Lord Rahu: சனி மீது பாய்ந்த ராகு.. இனி பொட்டுக்கட்டி தூக்கம் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Lord Rahu: சனி மீது பாய்ந்த ராகு.. இனி பொட்டுக்கட்டி தூக்கம் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Sep 12, 2024, 12:02 PM IST

google News
Lord Rahu: 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்பராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் சொர்க்கத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்பராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் சொர்க்கத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்பராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் சொர்க்கத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி மீது பாய்ந்த ராகு.. இனி பொட்டுக்கட்டி தூக்கம் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா?

செமயா சிக்கி ராசிகள்.. ராகு 2026 வரை விட மாட்டார்.. இனி உங்களை தொட்டு கூட பார்க்க முடியாது!

ராகு பகவான் ராஜ அரியணையில் அமரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ராகு பகவானால் பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ராகு, ராகு பகவான், ராசிகள், ராசி, கும்ப ராசி

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தை செய்யக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து வந்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். வரும் 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்பராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் சொர்க்கத்தில் மிதக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தடைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வீர்கள். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அரசாங்க உதவிகள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ராகுவின் சஞ்சாரம் பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திடீரென உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலம் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அற்புதமான சாதனைகளை செய்யக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.

கும்ப ராசி

உங்களுக்கு ராகு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். உங்கள் வாழ்க்கையில் அனைத்து வகைகளும் மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. சனி பகவானின் ராசியாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராகு பகவான் நல்ல யோகங்களை கொடுப்பார். குடும்பத்தில் இருந்த சண்டை மற்றும் சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பார்த்ததை விட புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். எதையும் சிந்திக்காமல் செயல்படாதீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், மற்றும் உடல்நலம் சார்ந்த பிற அரிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்தப் புகைப்படங்கள் பிரிவைப் பார்க்கவும்.
அடுத்த செய்தி