தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Will Be Troubled By Lord Rahu

Rahu Attack: ராகு பகவான் அமர்ந்து விட்டார்.. சிக்கலை கொடுக்க போகிறார்.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி உறுதியானது

Mar 12, 2024 03:26 PM IST Suriyakumar Jayabalan
Mar 12, 2024 03:26 PM , IST

  • Lord Rahu: ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மோசமான பலன்களை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். இவருடன் சேர்ந்து கேது பகவான் பயணம் செய்தார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசிகளை மாற்றுவது மட்டுமல்லாமல் அஸ்தமனம் உதயம் என பல செயல்களில் ஈடுபட்டு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கின்றனர். 

(1 / 6)

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை நடத்தை மாற்றாமல் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியில் தனது இடத்தை மாற்றுகிறார்.  

(2 / 6)

தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் மோசமான பலன்களை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப்படும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அவர் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில காரியங்களில் உங்களுக்கு தடைகள் ஏற்படும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலைகளிலும் அலட்சியமாக இருப்பது நல்லது கிடையாது. 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் பல்வேறு விதமான சிக்கல்களை ராகு பகவான் ஏற்படுத்துவார். வாழ்க்கையில் செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் எளிதாக கையாள முடியாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. எந்த வடிவத்திலும் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்