தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hansika Motwani Wedding: காதலனை கரம் பிடித்த ஹன்சிகா! திருமண புகைப்படங்கள்

Hansika Motwani wedding: காதலனை கரம் பிடித்த ஹன்சிகா! திருமண புகைப்படங்கள்

Dec 05, 2022, 11:13 PM IST

தனது நீண்ட நாள் காதலரும், தொழிலதிபருமான சோஹைல் கத்துரியாவை மணமுடித்தார் திருமதி ஆனாக் ஹன்சிகா மோத்வானி. இவர்களது திருமணம் மிகவும் ஆடம்பரமாக ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது.

  • தனது நீண்ட நாள் காதலரும், தொழிலதிபருமான சோஹைல் கத்துரியாவை மணமுடித்தார் திருமதி ஆனாக் ஹன்சிகா மோத்வானி. இவர்களது திருமணம் மிகவும் ஆடம்பரமாக ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது.
ஜெயிப்பூர் உள்ள புகழ் பெற்ற முண்டோடா அரமணையில் வைத்து டிசம்பர் 4ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஹன்சிகாவின் திருமணம் நடைபெற்றது. ஹன்சிகா தனது திருமண புகைப்படம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
(1 / 6)
ஜெயிப்பூர் உள்ள புகழ் பெற்ற முண்டோடா அரமணையில் வைத்து டிசம்பர் 4ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஹன்சிகாவின் திருமணம் நடைபெற்றது. ஹன்சிகா தனது திருமண புகைப்படம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது(Instagram/@hmonlyforyou)
திருமண நாளில் ஹன்சிகா நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற லெஹங்கா ஆடையும், மணமகன் சோஹைல் ஐவர் ஷெர்வானியும் அணிந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் இருந்தனர்
(2 / 6)
திருமண நாளில் ஹன்சிகா நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற லெஹங்கா ஆடையும், மணமகன் சோஹைல் ஐவர் ஷெர்வானியும் அணிந்து பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் இருந்தனர்(Instagram)
ஹன்சிகா - சோஹைல் ஜோடி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வட்டமடித்து ஹார்ட் எமோஜிக்களை பெற்று வருகிறது
(3 / 6)
ஹன்சிகா - சோஹைல் ஜோடி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வட்டமடித்து ஹார்ட் எமோஜிக்களை பெற்று வருகிறது(Instagram/@hmonlyforyou)
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தனது பெண் தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலி போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா
(4 / 6)
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தனது பெண் தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலி போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா(Instagram/@hmonlyforyou)
ஹன்சிகா திருமணத்தின் பல்வேறு விடியோக்கள் அவரது ரசிகர்கள் பக்கத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது
(5 / 6)
ஹன்சிகா திருமணத்தின் பல்வேறு விடியோக்கள் அவரது ரசிகர்கள் பக்கத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது(Insatgram/@hmonlyforyou)
திருமணத்துக்கு முந்தைய நாள் கொண்டாட்ட நிகழ்வின்போது, புதுமண தம்பதிகளான ஹன்சிகா - சோஹைல் ஜோடி ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் ஜொலித்தனர். அதுமட்டுமில்லாமல் ஸ்பெஷலாக ரொமாண்டிக் போட்டோஷுட்டும் நிகழ்த்தியுள்ளனர்
(6 / 6)
திருமணத்துக்கு முந்தைய நாள் கொண்டாட்ட நிகழ்வின்போது, புதுமண தம்பதிகளான ஹன்சிகா - சோஹைல் ஜோடி ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் ஜொலித்தனர். அதுமட்டுமில்லாமல் ஸ்பெஷலாக ரொமாண்டிக் போட்டோஷுட்டும் நிகழ்த்தியுள்ளனர்(Instagram)
:

    பகிர்வு கட்டுரை