தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rashmika Mandanna: கருப்பு உடையில் ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா கருப்பு நிற உடையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கருப்பு நிற உடையில் அசத்தினார்.
(1 / 6)
ராஷ்மிகா மந்தனா கருப்பு நிற உடையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கருப்பு நிற உடையில் அசத்தினார்.(Instagram/@rashmika_mandanna)
ராஷ்மிகா மந்தனா கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படங்களுடன் பாலிவுட்டிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். 
(2 / 6)
ராஷ்மிகா மந்தனா கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படங்களுடன் பாலிவுட்டிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். (Instagram/@rashmika_mandanna)
ராஷ்மிகா ஒவ்வொரு படத்திற்கும் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
(3 / 6)
ராஷ்மிகா ஒவ்வொரு படத்திற்கும் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.(Instagram/@rashmika_mandanna)
வாரிசு படத்தின் மூலம் நான்கு வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நுழைந்தார் ராஷ்மிகா மந்தனா.
(4 / 6)
வாரிசு படத்தின் மூலம் நான்கு வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நுழைந்தார் ராஷ்மிகா மந்தனா.(Instagram/@rashmika_mandanna)
வாரிசு படத்தில் கூலாக நடித்தார் ராஷ்மிகா. இப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
(5 / 6)
வாரிசு படத்தில் கூலாக நடித்தார் ராஷ்மிகா. இப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.(File Photo)
தெலுங்கில் புஷ்பா இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். 
(6 / 6)
தெலுங்கில் புஷ்பா இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார். (HT Photo/Varinder Chawla)
:

    பகிர்வு கட்டுரை