தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Narendra Modi Cabinet: அமித் ஷா முதல் எல்.முருகன் வரை! மோடி அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? முழு விவரம் இதோ!

Narendra Modi Cabinet: அமித் ஷா முதல் எல்.முருகன் வரை! மோடி அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Jun 10, 2024, 10:01 PM IST

google News
Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. (PTI)
Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

Modi 3.0 Cabinet Update: புதிதாக பொறுப்பேற்ற மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் கூடிய நிலையில் இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

புதிதாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:-

  1. உள்துறை துறை- அமித் ஷா
  2. பாதுகாப்பு துறை - ராஜ்நாத் சிங்
  3. வெளியுறவு துறை- டாக்டர் எஸ் ஜெய்சங்கர்
  4. நிதித்துறை - நிர்மலா சீதாராமன்
  5. விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு - சிவராஜ் சிங் சவுகான்
  6. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை - நிதின் கட்கரி
  7. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் புதிய ஆற்றல்கள் துறை - மனோகர் லால் கட்டார்
  8. வர்த்தக துறை - பியூஷ் கோயல்
  9. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை- ஹர்தீப் சிங் பூரி
  10. ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை- அஷ்வினி வைஷ்ணவ்
  11. கல்வி துறை - தர்மேந்திர பிரதான்
  12. சுகாதார துறை - ஜேபி நட்டா
  13. தொழிலாளர் மற்றும் விளையாட்டு துறை- மன்சுக் மாண்டவியா
  14. சுற்றுச்சூழல் துறை - பூபேந்திர யாதவ்
  15. விமான போக்குவரத்துத்துறை - ராம் மோகன் நாயுடு
  16. பாராளுமன்ற விவகாரங்கள் துறை - கிரண் ரிஜிஜு
  17. குறு,சிறு மற்றும்நடுத்தர தொழில்கள் துறை - ஜிதன் ராம் மஞ்சி
  18. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை - சர்பானந்தா சோனோவால்
  19. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை - சிராக் பாஸ்வான்
  20. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை, தொலைத்தொடர்பு துறை- ஜோதிராதித்ய சிந்தியா
  21. பஞ்சாயத்து ராஜ். மீன்வளம். கால்நடை வளர்ப்பு  - லல்லன் சிங்
  22. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் - சர்பானந்தா சோனோவால்
  23. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் - வீரேந்திர குமார்
  24. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - பிரஹலாத் ஜோஷி
  25. பழங்குடியினர் விவகாரங்கள் - ஜுவல் ஓரம்
  26. ஜவுளித்துறை - கிரிராஜ் சிங்
  27. ரயில்வே, தகவல் ஒலிபரப்புத்துறை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி - அஸ்வினி வைஷ்ணவ்
  28. கலாச்சாரம் மற்றும் சுற்றுலா - கஜேந்திர சிங் ஷெகாவத்
  29. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - அன்னபூர்ணா தேவி
  30. நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் - ஜி கிஷன் ரெட்டி
  31. உணவு பதப்படுத்தும் தொழில்கள்- சிராக் பாஸ்வான்
  32. ஜல் சக்தி- சிஆர் பாட்டீல்

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவிகள் 

  1. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், திட்டமிடல் மற்றும் கலாச்சாரம் -ராவ் இந்தர்ஜித் சிங்
  2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல். பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு ஆற்றல், விண்வெளி துறைகள்- டாக்டர் ஜிதேந்திர சிங்
  3. அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதி, பாராளுமன்ற விவகாரங்கள் 
  4. ஆயுஷ். உடல்நலம் மற்றும் குடும்ப நலன் - ஜாதவ் பிரதாப்ராவ் கன்பத்ராவ்
  5. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, கல்வி - ஜெயந்த் சவுத்ரி.

இணை அமைச்சர்கள் 

ஸ்ரீ ஜிதின் பிரசாத்: வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

ராம்நாத் தாக்கூர்: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

ரவ்னீத் சிங் பிட்டு: உணவு பதப்படுத்தும் தொழில்துறை, ரயில்வே அமைச்சகத்தில் இணை அமைச்சர்.

ரக்ஷா நிகில் காட்சே: இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

சுரேஷ் கோபி: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு சுற்றுலா அமைச்சகத்தின் இணை அமைச்சர் 

கமலேஷ் பாஸ்வான்: ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

சுகந்தா மஜும்தார்: கல்வி, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை இணை அமைச்சர்.

துர்காதாஸ் உய்கே: பழங்குடியினர் விவகார அமைச்சக இணை அமைச்சர்.

ராஜ் பூஷன் சவுத்ரி: ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

சதீஷ் சந்திர துபே: நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை அமைச்சர் 

சஞ்சய் சேத்: பாதுகாப்புத் துறை இணை அமைச்சர்.

பகீரத் சவுத்ரி: விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

ஹர்ஷ் மல்ஹோத்ரா: கார்ப்பரேட் விவகாரங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

வி.சோமண்ணா: ஜல்சக்தி அமைச்சம், ரயில்வே அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

சாவித்ரி தாக்கூர்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி