தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Broccoli And Almond Soup: குளிருக்கு இதமான பிராக்கோலி பாதாம் சூப்

Broccoli and Almond Soup: குளிருக்கு இதமான பிராக்கோலி பாதாம் சூப்

I Jayachandran HT Tamil

Dec 01, 2022, 09:52 PM IST

குளிர்காலத்தில் அதிகாலையிலும், மாலைவேளைகளிலும் அனைவருக்கும் ஏற்ற சுவையான பிராக்கோலி பாதாம் சூப் செய்முறை பற்றி பார்க்கலாம்.

பிராக்கோலி பாதாம் சூப் செய்யத் தேவையானப் பொருட்கள்-

ட்ரெண்டிங் செய்திகள்

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர்! ஒரு வாரம் பருகினால் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

பிராக்கோலி கால் கிலோ

முக்கால் லிட்டர் காய்கறிகள் வேகவைத்த தண்ணீர்

50 கிராம் பாதாம் பருப்பு பவுடர்

கால் லிட்டர் ஸ்கிம்மிடு பால்

1 டீஸ்பூன் மிளகுத் தூள்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை-

அடுப்பில் வாணலியை வைத்து காய்கறி வேகவைத்த தண்ணீரில் பிராக்கோலியை உதிரி உதிரியாக பிய்த்துப் போடவும்.

10 நிமிடங்கள் கொதிக்க விட்டு பிராக்கோலி மென்யாக வேக வைக்கவும்.

அத்துடன் பாதாம் பொடி, பாலை சேர்க்கவும்.

அதை கொதிக்க விட்டு நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கிவைத்து சிறிது பாதாம் பவுடர், மிளகுத் தூளை தூவி பரிமாறவும்.