தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Walking: தினமும் 30 நிமிடம் நடைபயிற்சியினால் கிடைக்கும் 20 பலன்கள்!

Benefits of walking: தினமும் 30 நிமிடம் நடைபயிற்சியினால் கிடைக்கும் 20 பலன்கள்!

I Jayachandran HT Tamil

Dec 03, 2022, 09:40 PM IST

அதிகாலையில் அல்லது மாலைவேளையில் தினமும் 30 நிமிடங்கள் காலாற நடைப்பயிற்சி செய்தால் 20 விதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் அல்லது மாலைவேளையில் தினமும் 30 நிமிடங்கள் காலாற நடைப்பயிற்சி செய்தால் 20 விதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் அல்லது மாலைவேளையில் தினமும் 30 நிமிடங்கள் காலாற நடைப்பயிற்சி செய்தால் 20 விதமான நன்மைகள் உடலுக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

1. தினமும் நடைபயிற்சி செய்வது இதயநோய் வராமல் தடுக்கும்

ட்ரெண்டிங் செய்திகள்

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர்! ஒரு வாரம் பருகினால் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

2. உங்கள் உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும்

3. மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதால் நிம்மதியாக உணர்வீர்கள்

4. உடலில் சக்தி அதிகரிப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்

5. உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்

6. இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்ய உதவும்

7. உடல் பருமன் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்

8. பதற்றப்படாமல் இருக்க உதவி செய்யும்

9. நுரையீரல் சீராக வேலை செய்வதை உறுதிப்படுத்தும்

10. விட்டமின் டி உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும்

11. புற்றுநோய் வருவதை பெருமளவு தடுக்கும்

12. நிம்மதியான உறக்கம் கிடைக்க உதவி செய்யும்

13. உங்கள் சுய பாதுகாப்புக்கான நேரத்தை உருவாக்கும்

14. உடலுக்கும், மனதுக்கும் இடையேயான சமநிலையை பாதுகாக்கும்

15. வாழ்க்கைத்தரம் மேம்பட உதவும்

16. சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளைப் பெருமளவு குறைக்கும்

17. நடைப்பயிற்சியின்போது உங்களின் படைப்பாற்றல் மேம்படும்

18. எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும்

19. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும்

20. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்