தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aani Sevvai: ஆனி செவ்வாய் - பலன்களை அள்ளித் தரும் துர்க்கை!

Aani Sevvai: ஆனி செவ்வாய் - பலன்களை அள்ளித் தரும் துர்க்கை!

Jul 11, 2023, 06:47 PM IST

google News
ஆனி செவ்வாய் திருநாளில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் விசேஷமாகும்.
ஆனி செவ்வாய் திருநாளில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் விசேஷமாகும்.

ஆனி செவ்வாய் திருநாளில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் விசேஷமாகும்.

தமிழ் மாதங்களைப் பொறுத்தவரை அனைத்து மாதங்களும் இறைவனுக்கு உரிய மாதமாகும். இதில் ஆனி மாதமும் ஆடி மாதமும் அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

‘உங்கள் காட்டில் பணமழையா.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகமா உங்களுக்கு’ மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்கள்!

Dec 15, 2024 05:00 AM

குரு கட்டி போட்டு அடிப்பார்.. தாங்காமல் கதறும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது உங்களால!

Dec 14, 2024 06:12 PM

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி.. சிம்ம ராசிக்கு சாதகமா? பாதகமா? இதோ பாருங்க!

Dec 14, 2024 02:23 PM

யார் இந்த பாபா வங்கா.. புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. வெற்றி தேடி வரும் என கணித்தார் பாருங்க!

Dec 14, 2024 12:49 PM

சதயத்தில் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. லாபத்தின் உச்சத்தில் பறக்கப் போவது யார்?

Dec 14, 2024 11:21 AM

கேது.. ஜாக்பாட்டில் நனையும் ராசிகள்.. இனி உங்களை விட்டுட்டு தேட மாட்டார்.. தொடராதீங்க!

Dec 14, 2024 11:14 AM

தமிழ்நாட்டிற்கு எங்குச் சென்றாலும் ஆடி மாதம் அம்மனுடைய பாடல்கள் தான் கேட்கும். தீமிதி திருவிழா கூழ் ஊற்றுதல் என அனைத்து இடங்களிலும் அம்மனின் மயமாக இருக்கும். இந்த மாதங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் கட்டாயம் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

ஆனி மாதம் வந்துவிட்டால் அம்மன் வந்து விட்டார் என அர்த்தம். இந்த மாதத்தில் பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து பெண்களும் அம்மனை வழிபாடு செய்வார்கள். இந்த மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆதிபராசக்தியை வழிபாடு செய்யும்போது நம்ம சுற்றி இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் விலகும் என ஆன்மிகம் கூறுகிறது. அதேபோல சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜரை நாம் வழிபாடு செய்வதற்கு இந்த ஆனி மாதம் மிகவும் சிறந்த மாதம் என கூறப்படுகிறது.

இறைவனை வழிபாடு செய்து தனிப்பட்ட ஸ்லோகங்கள் எதுவும் இல்லை. நாம் நினைத்து நமக்கு தோன்றக்கூடிய வழியில் இறைவனை வழிபட்டால் போதும். ஆனி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும்.

எல்லா விதமான தெய்வங்களுக்கும் உரிய நாளாக செவ்வாய்க்கிழமை விளங்குகிறது. அவ்வாறு துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் விசேஷமாகும். அன்றைய தினம் வாழ்க கால நேரத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள் விலகும் என்பது ஐதீகமாகும்.

எதிரிகள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு துர்க்கை அம்மன் பாதுகாப்பாக இருப்பார் என கூறப்படுகிறது. பராசக்தியின் அவதாரமாக விளங்கக்கூடிய துர்க்கை முனை இந்த ஆணி செவ்வாய் திருநாளில் மனதார நினைத்து வழிபட்டால் சுப காரியங்கள் தானாக நடக்கும் என கூறப்படுகிறது.

துர்க்கை அம்மன் மட்டுமல்ல ஆதி இந்த அம்மனாக இருந்தாலும், கிராம தெய்வங்களாக இருந்தாலும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் விசேஷமாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி