குரு கட்டி போட்டு அடிப்பார்.. தாங்காமல் கதறும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது உங்களால!
- Lord Guru: அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru: அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
குருபகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(2 / 5)
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட உடமைகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(4 / 5)
கடக ராசி: குரு பகவானின் வக்கிர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. ஆன்மீகப் பயணத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவிழ்ப்பது நஷ்டங்கள் ஏற்படக்கூடும். தொழிலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 5)
மகர ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் வக்கிரம் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சில் தடுமாற்றம் இருக்கக்கூடும். சக ஊழியர்களோடு மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மோசமான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாக வாய்ப்பு உள்ளது. அனைத்து தருணங்களும் உங்களுக்கு தவறாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்