தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : இன்று ஞாயிற்றுக்கிழமை.. ராகுகால பூஜை செய்யும் நேரம் மற்றும் பலன்களை பார்க்கலாம் வாங்க!

Today Pooja Time : இன்று ஞாயிற்றுக்கிழமை.. ராகுகால பூஜை செய்யும் நேரம் மற்றும் பலன்களை பார்க்கலாம் வாங்க!

Sep 08, 2024, 06:33 AM IST

google News
Today Pooja Time : ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
Today Pooja Time : ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

Today Pooja Time : ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

Today Pooja Time: இன்று 2024 செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இன்று காலை, மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பார்க்கலாம். மேலும் இன்று எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த தெய்வங்கள் எவை. தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்று கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

மாதம் : ஆவணி மாதம்

தேதி: 23

கிழமை : ஞாயிறு

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி

நேரம் : பிற்பகல் 5 மணி 15 நிமிடம் வரை பின்பு : சஷ்டி

நட்சத்திரம் : இன்று சுவாதி பிற்பகல் 1 மணி 58 நிமிடம் வரை பின்பு விசாகம்

சூரிய உதயம்

காலை : 6 மணி 04 நிமிடம்

நல்ல நேரம்

காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை

மாலை : 3 மணி 15 நிமிடம் முதல் 4 மணி 15 நிமிடம் வரை

நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்

ராகுகாலம் : மாலை 4 மணி 30 நிமிடம் முதல் 6 மணி வரை

குளிகை : பிற்பகல் 3 மணி முதல் 4 மணி 30 நிமிடம் வரை

எமகண்டம் : பிற்பகல்12 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரை

இன்றைய சிறப்பு விஷேசங்கள்.

மகாலட்சுமி விரதம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு

திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு வழிபாடு

ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பூஜைக்கு மிகவும் உகந்தது. ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அதுமட்டும் இல்லாமல் மகா விஷ்ணுக்கும் மிகவும் உகந்த நாள். சூரிய பகவானின் வழிபாடு பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. அவர் கல்விக்கு உரிய தெய்வமாகவும் விளங்குகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை செய்யும் தியானம் என்பது மிகவும் நல்லது. அதேபோல் ஞாயிறன்று பசு, எறும்பு, புறா, நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.

ராகு காலம் கால பைரவர், காளி, சர்வேஷ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட உகந்த நேரம். அந்த நேரத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது விஷேசம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

அடுத்த செய்தி