தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Nov 30, 2024, 03:21 PM IST

google News
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 01 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

Dec 03, 2024 07:35 PM

இந்த மாதம் மூன்று ராசிக்கு நல்ல யோகம் தான்.. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.. பாராட்டு கிடைக்கும்!

Dec 03, 2024 05:06 PM

சிம்மம், தனுசு, விருச்சிக ராசியினரே ஜாக்பாட் உங்களுக்குதான்.. டிசம்பர் மாதம் ராஜ யோகத்தில் மிதக்க போறீங்க பாருங்க!

Dec 03, 2024 05:05 PM

புதன் பகவான் ராசி மாற்றம்.. இந்த ராசிக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 03, 2024 03:58 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.4 உங்களுக்கு சாதகமா..பாதகமா!

Dec 03, 2024 03:05 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.4 உங்களுக்கு சாதகமா..பாதகமா!

Dec 03, 2024 02:47 PM

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த விஷயங்களில் சில சிக்கல்கள் இருக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்வது முக்கியம். சட்ட ரீதியான மோதல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக பூஜையால் மனம் அமைதி பெறும். 

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். படிக்கும் மாணவர்க சிறப்பாக கல்வி பயில்வார்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய வியாபார வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலை வலுவாக இருக்கும். சிலர் வீட்டை பழுதுபார்ப்பதற்காக பணம் செலவு செய்வீர்கள். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கல்வியில் உரிய கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. காதல் வாழ்கை மகிழ்ச்சி தரும். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். 

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் புதிய முதலீடுகளை புத்திசாலித்தனமாக செய்வது முக்கியம். பழைய முதலீடுகளை கவனமாக கண்காணிப்பது நன்மைகள் தரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைகும். வேலையில் இட மாற்றங்கள் உண்டாகலாம். உடல் நலனில் அக்கறை அதிகரிக்கும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நிதி நிலையை வலுப்படுத்த புதிய வாய்ப்பு தேடுவீர்கள். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவீர்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும். உறவுகள் கெட்டு போகலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி