புதன் பகவான் ராசி மாற்றம்.. இந்த ராசிக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்.. அதிஷ்டம் உங்க பக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் பகவான் ராசி மாற்றம்.. இந்த ராசிக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

புதன் பகவான் ராசி மாற்றம்.. இந்த ராசிக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்.. அதிஷ்டம் உங்க பக்கம்!

Dec 03, 2024 03:58 PM IST Divya Sekar
Dec 03, 2024 03:58 PM , IST

புதன் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் நவம்பர் 30ம் தேதி அன்று விருச்சிக ராசியில் அஸ்தமனம் ஆனார். 

(2 / 6)

இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அந்த வகையில் கும்ப ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்  என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கும்ப ராசிஉங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாக உள்ளார். அதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

(5 / 6)

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த நஷ்டங்கள் அனைத்தும் தற்போது நிவர்த்தி அடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்