தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Purathasi Rasipalan: பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!

Purathasi Rasipalan: பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!

Kathiravan V HT Tamil

Sep 17, 2024, 07:44 PM IST

google News
மகர ராசிக்கு புரட்டாசி மாதம் அதிஅற்புதமான மாதமாக அமைகிறது. உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ராசிக்கு ஐந்தில் இருக்கக்கூடிய குருபகவானால் நன்மை ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். மேலும் கடன் சுமைகள் குறையக்கூடிய மாதமாக இந்த மாதம் அமைகிறது.

புரட்டாசி மாதம் சூரிய பகவான் கன்னி ராசியிலே சஞ்சாரம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான காலம் ஆகும்.  கன்னி ராசியில் கேது பகவான் இருக்கின்றார் அவரோடு சேர்ந்து சூரியன் புதன் இந்த இரண்டு கோள்களும் கன்னி ராசியிலே சஞ்சாரம் செய்கின்றன. புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி குரு பகவான் வக்ரம் பெறுகிறார்.  சனி பகவான் கும்ப ராசியிலும், புதன் பகவான் கன்னி ராசியிலும், சுக்கிரன் துலாம் ராசியிலும் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். மகாலட்சுமியின் வீடாக விளங்கக்கூடிய ரிஷபத்தில் குருபகவான் வக்கிர நிலையிலே அமைந்திருக்கிறார். குரு, சூரியன் திரிகோண தொடர்பும், சனிக்கும் குருவுக்கும் கேந்திர தொடர்பும் ஏற்படுகிறது. 

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 03:16 PM

புதன் பகவானின் ராசி மாற்றம்.. இந்த ராசியில் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.. சிக்கல்கள் தீரும்!

Nov 27, 2024 03:07 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 27, 2024 02:49 PM

மேஷம், மிதுனம், மீன ராசியினரே அள்ளிக் கொடுக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. ஜாக்பாட் உங்களுக்குதான்!

Nov 27, 2024 01:21 PM

ரிஷபம், மிதுனம், சிம்மம், கும்பம், ராசியினரே அடிக்குது யோகம்.. புதனின் நேரடி இயக்கத்தால் தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Nov 27, 2024 12:53 PM

பார்த்தால் யோகம் வரும்.. சுக்கிரன் நவம்பர் மாதம் தனுசு ராசி நுழைவு.. வெறித்தனமான பணமழை உங்களுக்கு தான்!

Nov 27, 2024 12:28 PM

பணவரவுகள் சிறப்பாக இருக்கும் 

மகர ராசிக்கு புரட்டாசி மாதம் அதிஅற்புதமான மாதமாக அமைகிறது. உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ராசிக்கு ஐந்தில் இருக்கக்கூடிய குருபகவானால் நன்மை ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். மேலும் கடன் சுமைகள் குறையக்கூடிய மாதமாக இந்த மாதம் அமைகிறது. 

வேலை செய்யும் இடத்தில் உள்ள சட்ட சிக்கல்கள், உயர் அதிகாரிகள் உடனான பிரச்னைகள், அவமானம், தலைகுணிவுகள் உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.  காலபைரவர், வாராஹி வழிபாடு கை கொடுக்கும். 

புதிய வேலை வாய்ப்புகள் அமையும் 

வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும்.  தொழில், வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும்.  தொழில் சார்ந்த பின்னடைவுகளை கவனமாக கவனித்து செயல்படவும். 

வம்பு வழக்குகள் குறையும், குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.  பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்புகள் உள்ளது. திருமணம் ஆகாத மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைக்கூடும். தம்பதிகளுக்கு இடையே தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி