Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema News: கோலிவுட் சினிமாவில் இன்று ( செப் 16 ) நடந்த முக்கியமான சினிமா செய்திகள் குறித்து பார்க்கலாம்.

Top 10 Cinema News: சித்தார்த், அதிதி திருமணம்..வேட்டையன் இசை வெளியீட்டு விழா - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
வேட்டையன் இசை வெளியீட்டு விழா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகை மீனாவின் பிறந்த நாள்
நடிகை மீனா இன்று தனது, 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரக்கு ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் ஜானி மீது பாலியர் புகார்
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியர் புகார் வந்ததன் காரணமாக காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
