தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: டிசம்பர் 09ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: டிசம்பர் 09ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil

Dec 08, 2024, 03:52 PM IST

google News
நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.
நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

’உங்கள் நட்சத்திரம் தெரியும்! நட்சத்திர அதிபதி தெரியுமா?’ நவகிரகங்களும்! நட்சத்திர அதிபதிகளும்!

Dec 23, 2024 04:36 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.24 உங்களுக்கு எப்படி இருக்கும்? - ராசிபலன் இதோ!

Dec 23, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை உற்சாகமாக இருக்குமா?

Dec 23, 2024 11:39 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. காதல் வாழ்க்கையில் இந்த வாரம் ஜாக்பாட் யாருக்கு?

Dec 23, 2024 11:18 AM

கோடி கோடியாய் கொட்டித் தர வருகிறார் குரு.. பணத்தோடு படுத்து உறங்கும் ராசிகள்.. இனி உங்களுக்கு உச்சம் தான்!

Dec 23, 2024 10:22 AM

எண் 1
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அற்புதங்கள் நிறைந்த நாள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் வெற்றி கிடைக்கும். இலக்குகளை திட்டமிட்டு அடைவீர்கள். புதிய விஷயங்களை ஆராய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். அன்புக்குரியவரைச் சந்திப்பது சாத்தியமாகும். இந்த நாளில் எடுக்கும் முடிவுகளை சிந்தித்து எடுங்கள். அனைவருடனும் நல்ல உறவைப் பேணுங்கள்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வாழ்கையில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும் நாள். பொருளாதார நிலை மேம்படும். பணம் வருவதற்கான புதிய வழிகள் உருவாகும். கல்விப் பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முக்கியமான வேலைகள் தடையின்றி முடிவடையும்.

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடங்களில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் பொறுமையைகடைப்பிடிக்கவும். எந்தவொரு நிதி முடிவையும் கவனமாக எடுங்கள்.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கலவையான பலன்களை கொண்ட நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் அவசரப்படுவதை தவிர்க்கவும். பணியிடங்களில் வேலை அழுத்தம் இருக்கும். அலுவலக வேலைகளில் கவனமாக இருக்கவும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் உண்டாகும். .

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழில் வாழ்க்கையில் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள். உங்கள் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். தொழிலில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். நண்பர்களின் உதவியால் எல்லாத் துறைகளிலும் முன்னேறுவீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் சுப காரியங்களை ஏற்பாடு செய்ய முடியும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள். எதிர்பாராத வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையும். புதிய அறிமுகத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி அழுத்தம் உண்டு. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்திருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் மீது அன்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி