தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு குழந்தையாக மாறினார்.. கதவைத் தட்டி கொட்டப் போகிறார்.. மூட்டை மூட்டையாக பணம் கொட்டப் போகுது

குரு குழந்தையாக மாறினார்.. கதவைத் தட்டி கொட்டப் போகிறார்.. மூட்டை மூட்டையாக பணம் கொட்டப் போகுது

May 05, 2024, 02:55 PM IST

Guru Bhagavan: ராசி மாற்றம் மட்டுமல்லாது வரக்கூடிய அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் வக்ர பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Guru Bhagavan: ராசி மாற்றம் மட்டுமல்லாது வரக்கூடிய அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் வக்ர பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Guru Bhagavan: ராசி மாற்றம் மட்டுமல்லாது வரக்கூடிய அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் வக்ர பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

படுக்கையில் கொடூரமான நடக்கும் ராசிகள் இவங்கதானாம்.. வெறியோடு இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

May 17, 2024 05:52 PM

Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 17, 2024 04:47 PM

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

May 17, 2024 03:53 PM

Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்

May 17, 2024 03:34 PM

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

May 17, 2024 10:18 AM

குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

May 17, 2024 10:08 AM

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் ஆட்சி செய்யப்படும் ரிஷப ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் இந்த ஆண்டு மிகப் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

ராசி மாற்றம் மட்டுமல்லாது வரக்கூடிய அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார். குரு பகவானின் வக்ர பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி 

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுடைய ராசியில் முதல் வீட்டில் தொடங்கியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆண்டுதோறும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அதிக கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணம் வரவில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரெண்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகங்கள் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி நிதி நிலைமையில் எந்த சிக்கல்களும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி