தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

குரு கும்மி எடுக்கப் போகிறார்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. 3 ராசிகள் கவனம்.. நீங்க என்ன ராசி!

May 17, 2024 10:08 AM IST Suriyakumar Jayabalan
May 17, 2024 10:08 AM , IST

  • Lord Guru: அஸ்தமன நேரத்தில் நவகிரகங்கள் சற்று மந்தமான சூழ்நிலையில் இருப்பார்கள். இதனால் சில சிக்கலான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவானால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் சென்றார். 

(1 / 6)

ரிஷப ராசியில் நுழைந்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனம் ஆகினார். குருபகவானால் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு பலன்கள் மாற்றமடையும். 

(2 / 6)

அஸ்தமன நேரத்தில் நவகிரகங்கள் சற்று மந்தமான சூழ்நிலையில் இருப்பார்கள். இதனால் சில சிக்கலான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவானால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்களால் சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலைகள் இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்ற காரணத்தினால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கக்கூடும். முக்கியமான வேலைகள் தள்ளிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிக்கல்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்