தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

சனி பொட்டு வைத்து பொங்கல் வைக்க போகிறார்.. வக்ரத்தில் கொட்டும் பணமழை.. உங்க ராசி என்ன?

May 17, 2024 03:53 PM IST Suriyakumar Jayabalan
May 17, 2024 03:53 PM , IST

  • Sani Vakra transit:  சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய வக்ர பயணம் 139 நாட்கள் தொடரும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு நன்மைகள் தீமைகள் என அனைத்துமே சீராக உச்சத்தில் கிடைக்கும். 

(1 / 6)

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய வக்ர பயணம் 139 நாட்கள் தொடரும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு அபரிமிதமான யோகங்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற இடம் மாற்றம் கிடைக்கும். அதேபோல வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கப்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உங்களுக்கு கிடைக்கும். கைவிட்டுப்போன அனைத்தும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையின் தரம் உயரும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாக்கும்.

(5 / 6)

மீன ராசி: சனி பகவானின் வக்கிர இடமாற்றம் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களையும் கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் ஏற்பட்டு கிடந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கை தரம் உயரும் நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்