படுக்கையில் கொடூரமான நடக்கும் ராசிகள் இவங்கதானாம்.. வெறியோடு இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?
- Married Life: அந்த வகையில் இன்னொரு வாழ்க்கையில் படுக்கை அறையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். தனித்துவமான செயல்பாடுகளோடு எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
- Married Life: அந்த வகையில் இன்னொரு வாழ்க்கையில் படுக்கை அறையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். தனித்துவமான செயல்பாடுகளோடு எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 7)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். நவக்கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவகிரகங்களின் இடமாற்றத்தை கொடுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 7)
நம்முடைய பிறந்த தேதி மற்றும் ராசி இந்த இரண்டும் நமது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவரமாக எடுத்துரைக்கின்றது. இதில் இல்லற வாழ்க்கையும், தாம்பத்திய வாழ்க்கையும் அடங்கும். படுக்கை அறை செயல்பாடுகளையும் கிரகங்களின் அமைப்பு எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
அந்த வகையில் இன்னொரு வாழ்க்கையில் படுக்கை அறையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். தனித்துவமான செயல்பாடுகளோடு எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். உங்கள் வாழ்க்கை துணையை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
(4 / 7)
மேஷ ராசி: மன தைரியத்தோடு எப்போதும் வெளிப்படையாக இருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எப்போதும் தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் மற்றும் ஆதிக்கத்தை நிலையாக செலுத்தக்கூடிய ராசியாக நீங்கள் உள்ளீர்கள். நெருக்கமான மற்றும் உற்சாகமாக செயல்படக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர்.
(5 / 7)
சிம்ம ராசி: தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தன்மை அதிகம் கொண்டவர்கள் நீங்கள். கவர்ச்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டு உங்களுக்கு வித்தியாசமான அணுகுமுறை மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இவர் வாழ்க்கையில் எல்லை இல்லா ஆர்வத்தை எப்பொழுதும் கொடுக்க விரும்புகிறீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை துணை உங்களோடு இணைபிரியாமல் இருப்பார்கள்.
(6 / 7)
விருச்சிக ராசி: தன்னை எப்போதும் மர்மமான முறையில் வைத்திருக்கக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதிக நெருக்கம் கொடுத்து தனது உணர்ச்சியோடு பொருத்தி செயல்படுத்தக் கூடியவர்கள். எப்போதும் நெருக்கமான விஷயத்திற்கு அதிக ஈடுபாடு கொடுத்து தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாட்டை அதிகம் விரும்பக் கூடியவர்கள்.
(7 / 7)
தனுசு ராசி: இயற்கையாகவே சாகச எண்ணம் கொண்டவர்கள். நீங்கள் திறந்த மனப்பான்மையோடு புதிய முயற்சிக்கு விருப்பம் கொடுத்து ஈடுபாட்டோடு செயல்படக் கூடியவர்கள். புத்துணர்ச்சியோடு நெருக்கமான உறவுகளிடம் நெருக்கமான ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்கள். தாம்பத்திய உறவில் பன்முகத்தன்மையோடு செயல்பட்டு சிறந்த தருணங்களை உருவாக்கும்.
மற்ற கேலரிக்கள்