Jackpot: ஆடம்பர வாழ்க்கை கொடுக்கும் சுக்கிரன்.. மே மாதத்தில் இருந்து ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகளுக்கு இவர்கள் தான்
- luxurious life: மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.
- luxurious life: மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். நவகிரகங்களின் மிகவும் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர். இவர் ஒருவருடைய ஜாதகத்தில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார்.
(3 / 6)
மேஷ ராசியில் வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை பயணம் செய்வார். அதற்கு பிறகு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இது அவருடைய சொந்தமான ராசி ஆகும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இயல்பான முன்னேற்றம் இருக்கும். மன தைரியம் அதிகரிக்கப்படும். துணிச்சலாக அனைத்து செயல்களிலும் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தின் நம்பிக்கை அதிகரிக்கும்.
(5 / 6)
மகர ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அனைத்து வகையிலும் உங்களுக்கு இனிமையான பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
(6 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வரப் பிரசாதமாக பலன்கள் கிடைத்த போகின்றது. மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலம் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான சூழல்களை கொடுக்கும்.
மற்ற கேலரிக்கள்