தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

திருமண யோகம் கொடுக்கும் சூரியன்.. கொஞ்சம் பேசாம இருங்க.. பணம் கொட்டும் யோகம் வருது

May 17, 2024 10:18 AM IST Suriyakumar Jayabalan
May 17, 2024 10:18 AM , IST

  • Lord Surya: சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே 11ஆம் தேதி வரை பரணி நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின்படி தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவானின் இடம் மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தை மாற்றக் கூடியவர். உங்களுடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் மே 11ஆம் தேதி வரை பரணி நட்சத்திரத்தில் சூரிய பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உங்களுடைய திறமையால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அதிகப்படுத்தி கொடுக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்