தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: ஏய்.. வருது.. வருது.. விலகு.. விலகு.. சுக்கிரன் பணமழை வருகுது.. இந்த ராசிகள் ஓஹோ!

Zodiac Signs: ஏய்.. வருது.. வருது.. விலகு.. விலகு.. சுக்கிரன் பணமழை வருகுது.. இந்த ராசிகள் ஓஹோ!

Sep 29, 2024, 03:06 PM IST

google News
Zodiac Signs: சுக்கிரனின் துலாம் ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சுபயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Zodiac Signs: சுக்கிரனின் துலாம் ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சுபயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Zodiac Signs: சுக்கிரனின் துலாம் ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சுபயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Zodiac Signs: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆடம்பர வாழ்க்கையின் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தனது சொந்தமான ராசிக்கான துலாம் ராசியின் நுழைந்தார்.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சனியன்று எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்க ஜாதகத்தில் சனி தோஷங்கள் நீங்கும் தெரியுமா!

Dec 21, 2024 01:36 PM

சுக்கிர பகவான் துலாம் ராசியின் நுழைந்த வேகத்தில் அனைத்து ராசிகளுக்கும் சுப யோகங்கள் உருவாக்கி உள்ளன. பல்வேறு விதமான சுபயோகங்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் அமைந்துள்ளது. இருப்பினும் சுக்கிரனின் துலாம் ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் சுபயோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சுக்கிரனின் ஆடம்பர யோகத்தை அனுபவிக்க போகின்ற ராசிகளின் நீங்களும் ஒருவர். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக உறுதி அடையும். இது நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

நல்ல நேரங்களை தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மாநிலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகர ராசி

சுக்கிரனின் ராஜயோகம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். தந்தை மற்றும் தாயின் உறவில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அனைத்து ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நல்ல பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நீண்ட கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் அமையும். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகத்தில் உங்களுக்கு புதிய முதலீடுகளால் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி