தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரெடியா இருங்க.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. புதன் கடக்கத்தில் உருவாக்கிய யோகம்.. சிக்கிய ராசிகள்

ரெடியா இருங்க.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. புதன் கடக்கத்தில் உருவாக்கிய யோகம்.. சிக்கிய ராசிகள்

Oct 13, 2024, 01:29 PM IST

google News
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்கள் ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் நில மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்காக அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். நிதி நன்மைகள் உங்களுக்கு மேம்பாட்டை கொடுக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் நல்ல தொடக்கமாக இருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

வெளியூர் பயணங்கள் நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் நிலமாற்றம் உங்களுக்கு சுபகாலமாக அமையப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த செலவுகள் உங்களுக்கு குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பொருளாதார ரீதியாகவும் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய புதிய திட்டங்கள் நல்ல உயர்வை பெறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை