தூக்கி வீசும் செவ்வாய்.. பணத்தை கேட்ச் பிடிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்.. தங்கத்தட்டு வருகிறது!
- Lord Mars: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று மிதுன ராசிக்கு செல்கிறார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசியும் புதன் பகவானின் ராசிக்குள் செவ்வாய் பகவான் செல்வதால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்
(3 / 6)
இருப்பினும் செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரப் போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார் இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பண வரவு அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
மீன ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் உச்சி அடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்