தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Luck: பணத்தின் விளையாட்டு.. சுக்கிரன் ராசிகள் நீங்கதான்.. இனி உச்சம் யாருக்கு?

Sukra Luck: பணத்தின் விளையாட்டு.. சுக்கிரன் ராசிகள் நீங்கதான்.. இனி உச்சம் யாருக்கு?

Sep 12, 2024, 03:09 PM IST

google News
Sukra Luck: சுக்கிரனின் கன்னி ராசி பயணம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும். சுக்கிரனின் கன்னி ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Sukra Luck: சுக்கிரனின் கன்னி ராசி பயணம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும். சுக்கிரனின் கன்னி ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sukra Luck: சுக்கிரனின் கன்னி ராசி பயணம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும். சுக்கிரனின் கன்னி ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sukra Luck: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்த வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுக்கிர பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சிம்ம ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு சென்றார். சுக்கிரனின் கன்னி ராசி பயணம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும். சுக்கிரனின் கன்னி ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்ற இதனால் உங்களுக்கு நல்ல பொருள் மற்றும் இன்பம் கிடைக்கக்கூடும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மிக நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

திருமண மாணவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இலக்குகளை எளிதில் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி