தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீட்டை பூட்டு போட்டுக் கொள்ளும் ராசிகள்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் செவ்வாய்.. பணத்தோடு விளையாட்டு

வீட்டை பூட்டு போட்டுக் கொள்ளும் ராசிகள்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் செவ்வாய்.. பணத்தோடு விளையாட்டு

Oct 28, 2024, 02:46 PM IST

google News
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.
Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சிரமங்களை அனுபவிக்க போகும் மூன்று ராசிகள்.. கேதுவின் விளைவு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த போகுகிறது!

Nov 15, 2024 06:58 AM

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் 20ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் அதிர்ஷ்டத்தை செவ்வாய் பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு செல்வம் செழிப்பு அதிகரிக்கப்படும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் தொடங்கிவிட்டது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் சுபகாலத்தை தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகம் கிடைக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.3

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை