தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குரு கொட்டும் யோகம் இவர்களுக்கு தான்

Guru Peyarchi: குரு கொட்டும் யோகம் இவர்களுக்கு தான்

Jan 06, 2024, 03:43 PM IST

Guru Peyarchi: குரு பகவான் யோகத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
Guru Peyarchi: குரு பகவான் யோகத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

Guru Peyarchi: குரு பகவான் யோகத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்களகரமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கொடுப்பார் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

May 18, 2024 10:04 AM

குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் குரு பகவான் தற்போது தனது நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் தீரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்களுக்கு நேரடியாக அனுக்கிரகத்தை கொடுக்கப் போகின்றார். திரும்பிய பக்கமெல்லாம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் அனைத்தும் நன்மையாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிக ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல நன்மைகளை கொடுக்கப் போகின்றார். வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை தேடி செல்வம் வரும். உணவுக்கு பஞ்சம் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனக்கசப்புகள் அனைத்தும். நீங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி