தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM IST Suriyakumar Jayabalan
May 18, 2024 02:45 PM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் மே 19ஆம் தேதி வரை பயணம் செய்வார் அதற்கு பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். இவர் செல்வம், மகிழ்ச்சி, காதல், அழகு கொள்ளுதவிகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.  மாதத்திற்கு ஒருமுறை சுக்கிர பகவான் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 7)

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் மே 19ஆம் தேதி வரை பயணம் செய்வார் அதற்கு பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 

(2 / 7)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை கொடுத்துக் கொள்வது நல்லது.

(5 / 7)

மிதுன ராசி: வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்