தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

குருவின் ராட்சச படையல்.. டும் டும் டும் கொட்ட போகுது.. பணத்தில் கபடி விளையாட போகும் ராசிகள்

May 18, 2024 10:11 AM IST Suriyakumar Jayabalan
May 18, 2024 10:11 AM , IST

  • Lord Guru transit: குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றம் குரு பகவானின் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய இடமாற்றம் குரு பகவானின் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் தனுசு ராசி மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைகிறார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகம் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் கடன் சிக்கல்கள் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு புதிய நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முன்னேற்றம் இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்