தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

கன்னா பின்னா பண மழை.. கதவை திறந்து வையுங்கள் பண மூட்டை கொட்ட போகுது.. ராஜ ராசிகள் நீங்களா?

May 18, 2024 10:04 AM IST Suriyakumar Jayabalan
May 18, 2024 10:04 AM , IST

  • Lord Mercury: புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். வருகின்ற மே 31 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அன்றைய தினம் ரிஷப ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம் பேச்சு படிப்பு கல்வி வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 6)

புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். வருகின்ற மே 31 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அன்றைய தினம் ரிஷப ராசிக்கு செல்கிறார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ஒரு சில ராசிகளுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கப் போகின்றது. ரிஷபத்திற்கு செல்லும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்