சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்
- Money Luck: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
- Money Luck: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றுவார். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார்.
(3 / 6)
ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு கடின உழைப்பாக அமையும். நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்