தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM IST Suriyakumar Jayabalan
May 18, 2024 10:43 AM , IST

  • Mars transit: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைமை சேனாதிபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். 

(2 / 6)

கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் உருவாக்கி உள்ளது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடும். வசதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை தற்போது தராது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்