தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: இந்த ராசிக்காரர்கள் அலர்ட்டா இருக்கணும்பா…

Today Rasi Palan: இந்த ராசிக்காரர்கள் அலர்ட்டா இருக்கணும்பா…

Aug 18, 2022, 05:30 AM IST

ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

May 04, 2024 05:42 PM

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 04, 2024 05:12 PM

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024 05:08 PM

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

May 04, 2024 03:28 PM

குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!

May 04, 2024 12:44 PM

நேர்மையாக இருப்பது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சற்று மந்தமாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய முயற்சிகள் ஈடுபட வேண்டாம். சுற்றுவட்டாரங்களிலிருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி இடையூறுகள் அதிகமாக இருக்கும்.

ரிஷப ராசி

செலவுகள் அதிகரிக்கும். அனாவசிய செலவுகளைக் குறைப்பது நல்லது. மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கும். சொத்து சிக்கல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

நிலையான வருமானத்திற்கான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடையே இருந்த சிக்கல்கள் தீரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் இணக்கம் ஏற்படும்.

கடக ராசி

உங்கள் ராசியில் பணமழை பெய்யப் போகிறது. வேலைகளில் எந்த சிக்கல்களும் இருக்காது. நெருக்கமான உறவுகளுக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வது நல்லது.

சிம்ம ராசி

மனச் சிக்கல்களிலிருந்து விடுபடுவது. தேவையற்ற சிக்கல்களைப் பொருட்படுத்தாமல் இருந்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்களுக்குத் தேவையான உதவிகள் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும்.

கன்னி ராசி

உங்களுடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபடாமல் இருங்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

துலாம் ராசி

எதிர்பாராத நேரத்தில் பணவரவு கிடைக்கும். தொழில் வேகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்களால் உற்சாகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி

உங்கள் சிந்தனைப் படி உங்கள் காரியம் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்படும் சிக்கல்கள் நிவர்த்தி ஆகும். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். பயணங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும்.

தனுசு ராசி

உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களை மேன்மை அடையச் செய்யும். தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். கடுமையான உழைப்பு முன்னேற்றத்தைத் தரும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப்போகிறது. தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பணத்தின் தேவையை உணரக்கூடிய நேரம் இது.

மகர ராசி

தொழிலுக்குத் தேவையான உதவி உங்களைத் தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும். முன்னேற்றத்திற்குத் தேவையான ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது.

கும்ப ராசி

எதையும் கண்டுகொள்ளாத சிந்தனையில் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் கடினமான உழைப்பை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படும். துரோகிகளின் எண்ணிக்கை அதிகமாகும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் மனம் தளராமல் இருப்பீர்கள். நேர்மையாக இருப்பது நல்லது.

மீன ராசி

உங்கள் கவனம் முழுக்க பணத்தை நோக்கியே இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் முன்னேற்றத்தைத் தரும்.

டாபிக்ஸ்