தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time: வியாழக்கிழமை வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!

Today Pooja Time: வியாழக்கிழமை வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Aug 29, 2024, 11:31 AM IST

google News
Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. இந்தநாளில் பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் பற்றி பார்ப்போம்.
Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. இந்தநாளில் பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் பற்றி பார்ப்போம்.

Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. இந்தநாளில் பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் பற்றி பார்ப்போம்.

Today Pooja Time: வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

சமீபத்திய புகைப்படம்

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு - ஸ்ரீ குரோதி:

{குரோதி நாம ஸம்வத்ஸரம்}

ஆவணி: 𝟭𝟯 (29.08.2024)

வியாழன்- கிழமை

அயனம்: தக்ஷிணாயனம்

மாதம்: ஆவணி: ( சிம்ஹ- மாஸே )

பக்ஷம்: கிருஷ்ண - பக்ஷம்:  தேய் -பிறை.

திதி: - தசமி. அதிகாலை: 04.59 வரை, பின்பு ஏகாதசி

ஸ்ரார்த்த திதி: கிருஷ்ண- ஏகாதசி

நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.

நாள்:  வியாழக்கிழமை  {குரு வாஸரம் } :-

நாள் -நோக்கு நாள்

நக்ஷத்திரம்: திருவாதிரை- இரவு: 08.38 வரை பின்பு புனர்பூசம்.

நாம- யோகம்: இரவு: 10.08 வரை சித்தி, பின்பு வ்யதீபாதம்.

அமிர்தாதி - யோகம்:-

காலை 06.03. வரை சித்தயோகம், பின்பு இரவு 08.38 வரை யோகம் சரியில்லை, பின்பு அமிர்தயோகம் .

௧ரணம்: 03.00 - 04.30.

அதிகாலை: 04.59 வரை பத்திரை, பின்பு மாலை 04.49 வரை பவம், பின்பு பாலவம்.

நல்ல நேரம்:

காலை: 10.45 - 11.45 PM.

கௌரி- நல்ல நேரம்:-

மதியம்: 12.15 - 01.15 PM.

மாலை : 06.30 - 07.30 PM.

ராகு காலம்:-

பிற்பகல்: 01.30 மணி முதல் 03.00 மணி வரை

௭மகண்டம்:-

காலை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

குளிகை:-

காலை: காலை 09.00 - 10.30 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்)

சூரிய - உதயம்: காலை: 06.04.- AM.

சூரிய- அஸ்தமனம்: மாலை:~ 06.18. PM.

சந்திராஷ்டம- நட்சத்திரம்: அனுஷம், - கேட்டை.

சூலம்:  தெற்கு.

பரிகாரம்:  தைலம்.

சந்திராஷ்டம- ராசி:

இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.

திருவெற்றியூர் ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெறும்.

பிள்ளையார் பட்டி, தேவக்கோட்டை, மிலட்டூர், உப்பூர், இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப்பெருமான் விழா தொடக்கம்.

இன்றைய வழிபாடு:

ஸ்ரீ பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

லக்ன நேரம்:

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)

கடகம் - லக்னம்:-

காலை: 03.11 - 05.19 AM வரை.

சிம்மம் - லக்னம்:-

காலை: 05.20 - 07.24 AM வரை.

கன்னி - லக்னம்:-

காலை: 07.25 - 09.25 AM வரை

துலாம் - லக்னம்:-

காலை: 09.26 - 11.30 AM வரை.

விருச்சிகம் - லக்னம்:-

பகல்: 11.31 மணி முதல் 01.42 மண வரை.

தனுசு - லக்னம்:-

பகல்: 01.43 முதல் 03.49 மணி வரை

மகரம் - லக்னம்:-

மாலை: 03.50  மணி முதல் 05.43 மணி வரை.

கும்பம் - லக்னம்:-

மாலை: 05.44 முதல் 07.26 மணி வரை.

மீனம் - லக்னம்:-

இரவு: 07.27  மணி முதல் 09.07 மணி வரை.

மேஷம் - லக்னம்:-

இரவு: 09.08 - 10.52 மணி வரை.

ரிஷபம் - லக்னம்:

இரவு: 10.53 - 12.55 மணி வரை.

மிதுனம் லக்னம்:

இரவு: 12.56 - 03.06 AM வரை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை