தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.21 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Dec 20, 2024, 03:58 PM IST

google News
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. நாளை டிசம்பர் 21 சனிக்கிழமை. சனிக்கிழமை அனுமன்ஜி மற்றும் சனி தேவ் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், அனுமன் ஜி மற்றும் சனி தேவ் ஆகியோர் சடங்குகளுடன் வழிபடப்படுகிறார்கள். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, டிசம்பர் 21 (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். டிசம்பர் 21, 2024 அன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி வரையிலான முதல் 6 ராசிகளுக்கான நிலையை பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்

Dec 22, 2024 04:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம்

மேஷ ராசியினரே நாளை உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். அதேபோல் உங்கள் பணியிடத்திலும் மாற்றம் ஏற்படலாம். மேலும் உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் செலவுகள் கூடும். நண்பரின் உதவியால் வியாபாரத்தில் லாபம் கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே உங்களுக்கு வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். கல்விப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். கல்வி அல்லது ஆராய்ச்சி பணிக்காக சுற்றுலா செல்லலாம். நண்பரின் உதவியால் வருமானத்தைப் பெருக்கும் வழி உருவாகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க வேண்டியது அவசியம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே உங்கள் குடும்பத்துடன் சில மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். மேலும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் முடிவுகளை எடுக்கும் முன் சிந்தித்து செயல்படுங்கள்.

கடகம்

கடக ராசியினரே கல்விப் பணி இனிமையான பலனைத் தரும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். வருமானம் உயரும், ஆனால் இடம் மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. நீங்கள் நாளை உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே எழுத்து போன்ற அறிவுசார் வேலைகளால் வருமான ஆதாரங்கள் உருவாகலாம். உங்களுக்கு வாகன வசதி கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில நண்பரின் உதவியால் வியாபாரத்தில் சில மாற்றம் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசியினரே உங்கள் வியாபாரம் மேம்படும். அதிய லாப வாய்ப்புகள் வந்து சேரும். அதே சமயம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமாக நீங்கள் வெளியூர் செல்லும் வாய்ப்பும் உண்டு. குடும்ப பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி