Latest congress Photos

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TN Congress Candidate List 2024: ’சசிகாந்த் செந்தில் முதல் பிரவீன் சக்ரவர்த்தி வரை!’ காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்

Tuesday, March 19, 2024

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (PTI)

Ashok Chavan: காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் பாஜகவில் இணைவாரா?

Tuesday, February 13, 2024

தியோகரில் உள்ள வைத்தியநாத் தாமில் சனிக்கிழமை பிரார்த்தனை செய்யும் போது ராகுல் காந்தி சடங்குகளை செய்தார்.

Bharat Jodo Nyay Yatra: பாரத் ஜோடோ நியாய யாத்திரை-வைத்தியநாதர் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு!

Sunday, February 4, 2024

முன்னதாக செவ்வாய்கிழமை, பாரத் ஜோடோ நியாய் யாத்திரையின் போது, கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு ராகுல் காந்தி திடீர் விஜயம் செய்தார்.

Bharat Jodo Nyay Yatra Day 4: பாரத் ஜோடோ நியாய் யாத்திரை-நாகாலாந்தில் ராகுல்

Wednesday, January 17, 2024

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோசை செய்ய முயன்றார்.

Rahul Gandhi makes dosa: சாலையோர கடைசியில் தோசை ஊற்றிய ராகுல் காந்தி!

Friday, October 20, 2023

ராகுலின் தேர்தல் பிரசாரத்தை கேட்க திரண்ட மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் (PTI Photo)

Rahul Gandhi in Telangana: தெலங்கானாவில் ராகுல் காந்தி.. அலைகடலென திரண்ட கூட்டம்-போட்டோஸ் இதோ

Thursday, October 19, 2023

19 எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், அழைப்பிதழ்களைப் பெற்றிருந்தும், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமரை விட, ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்ற, தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தி அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Parliament building: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பும்! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்!

Wednesday, May 24, 2023

ராகுல் திடீரெ லாரியில் ஏறியதை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர்

Rahul Truck Ride: நெடுஞ்சாலையில் லாரியில் பயணித்த ராகுல்-டிரெண்டிங் போட்டோஸ்

Tuesday, May 23, 2023

1952 முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக இருந்தவர்களின் விரிவான பட்டியல் இதோ…!

Finance Ministers of TamilNadu: சி.சுப்பிரமணியம் முதல் தங்கம் தென்னரசு வரை…! தமிழ்நாடு நிதியமைச்சர்கள் பட்டியல் இதோ…!

Thursday, May 11, 2023

தேர்தல் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக ராகுல் இன்று பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்தார். பயணம் செய்தவர்களிடம் தேர்தல் குறித்து கேட்டறிந்தார்.

Karnataka Elections 2023: ‘ராகுலின் சிம்பிளிசிட்டி ஸ்டண்ட்’ எடுபடுமா கர்நாடக தேர்தலில்?-எளிய மக்களை குறி வைத்து வியூகம்

Monday, May 8, 2023

ஹிமாசலின் குலூவில் பேரணி சென்ற இளைஞர் காங்கிரஸ் பிரிவினர்.

Congress: ராகுலுக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்

Monday, April 3, 2023

அந்தவகையில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.

Photos: ராகுல் காந்தி யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி!

Friday, December 23, 2022

அடுத்து பஞ்சாப், ஹரியானா, டெல்லியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

Bharat Jodo Yatra: சதம் அடித்த ராகுல் காந்தி.. இந்திய ஒற்றுமை பயணம் போட்டோஸ்!

Friday, December 16, 2022

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தரையில் அருகருகே அமர்ந்து தியானம் செய்தனர்.

Congress Bharat Jodo Yatra: ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் கிளிக்ஸ்!

Wednesday, September 7, 2022