congress News, congress News in Tamil, congress தமிழ்_தலைப்பு_செய்திகள், congress Tamil News – HT Tamil

Congress

அனைத்தும் காண
<p>பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் சட்டமேலவை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.க்கள்) தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி ஸ்கூட்டி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சட்ட மேலவையில் ஸ்கூட்டி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. 'அளித்த வாக்குறுதிபடி மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் எங்கே?' என அவர்கள் கோஷமிட்டனர்.</p>

‘மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் எங்கே?’-பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சிக்கள் நூதன போராட்டம்!

Mar 18, 2025 12:19 PM

அனைத்தும் காண
தொகுதி மறுவரையறை.. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த திமுக குழு!

தொகுதி மறுவரையறை.. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த திமுக குழு!

Mar 13, 2025 02:37 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண