Kavin lady get up: ஏன் இந்த விபரீத முடிவு..? - மீரா மிதுனாக மாறிய கவின்! - காரணம் என்ன தெரியுமா?-kavin lady get up for his new star movie rocks the internet tamil news - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kavin Lady Get Up: ஏன் இந்த விபரீத முடிவு..? - மீரா மிதுனாக மாறிய கவின்! - காரணம் என்ன தெரியுமா?

Kavin lady get up: ஏன் இந்த விபரீத முடிவு..? - மீரா மிதுனாக மாறிய கவின்! - காரணம் என்ன தெரியுமா?

Apr 21, 2024 10:35 AM IST Kalyani Pandiyan S
Apr 21, 2024 10:35 AM , IST

கவினுக்கு திருப்பு முனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப்படம், மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

மீராமிதுனாக மாறிய நடிகர் கவின் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். 

(1 / 6)

மீராமிதுனாக மாறிய நடிகர் கவின் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். 

ஸ்டார் படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நடிகர் கவின்!

(2 / 6)

ஸ்டார் படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் நடிகர் கவின்!

புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

(3 / 6)

புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

படத்தின் இயக்குநர் இளன் உடன் கவின்!

(4 / 6)

படத்தின் இயக்குநர் இளன் உடன் கவின்!

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். 

(5 / 6)

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். 

 கவினுக்கு திருப்பு முனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப்படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது. 

(6 / 6)

 கவினுக்கு திருப்பு முனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப்படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது. 

மற்ற கேலரிக்கள்