தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கிருத்திகையில் புரட்டி எடுப்பார்.. அதிர்ஷ்டத்தை 3 ராசிகளுக்கு பிரித்துக் கொடுக்க போகிறார்.. 10 ஆண்டு பலன்கள்

குரு கிருத்திகையில் புரட்டி எடுப்பார்.. அதிர்ஷ்டத்தை 3 ராசிகளுக்கு பிரித்துக் கொடுக்க போகிறார்.. 10 ஆண்டு பலன்கள்

May 05, 2024 09:33 AM IST Suriyakumar Jayabalan
May 05, 2024 09:33 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதிக்கு முன்னரே நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணனாக விளங்கி வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குருபகவான். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது மேஷ ராசிகள் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது சுக்கிரனின் சொந்தமான ராசியாக இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

(2 / 7)

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதிக்கு முன்னரே நட்சத்திர பெயர்ச்சி செய்ய உள்ளார். 

(3 / 7)

இந்த நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி என்று நிகழ்ந்துவிட்டது. குருபகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தற்போது பயணம் செய்து வருகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் குரு நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(5 / 7)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானத்தில் அதிகரிப்பு கொடுக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(6 / 7)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர பயிற்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற்று தரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய முன்னேற்றம் உண்டாகும் 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்