Tamil Cinema News Live : - Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்-latest tamil cinema news today live august 7 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்

Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்(@Jujutsu_Kaisen_/X)

Tamil Cinema News Live : - Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்

04:15 PM ISTAug 07, 2024 09:45 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:15 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 07 Aug 202404:15 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்

  • போதைப்பொருளுக்கு எதிரான கதை, ஸ்டைலிஷ் டான் என புதிய படம் டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் நடிகர் யாஷ் தனது குடும்பத்தினருடன் கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202403:22 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Saala Movie: வட சென்னை பின்னணி, டாஸ்மாக் பாருக்காக மோதல்..! மதுவுக்கு எதிரான கருத்தை சொல்லும் சாலா

  • வட சென்னை பின்னணியில், டாஸ்மாக் பாருக்காக மோதல் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் சாலா படத்தின் டரெய்லரை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டார். மதுவுக்கு எதிரான கருத்தை சொல்லும் படமாக சாலா உருவாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202402:35 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Top 10 Cinema News: நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ்,பிக் பாஸ் 8 புதிய தொகுப்பாளர்..! இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • நயன்தாராவின் அன்னப்பூரணி ஒடிடி ரிலீஸ், பிக் பாஸ் 8 சீசன் புதிய தொகுப்பாளர், சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202401:54 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Vedaa: வேதா திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்.. 9 நிமிடங்களை குறைத்தது சென்சார் போர்டு!

  • Tamil Entertainment Live: ஜான் ஆபிரகாம் மற்றும் ஷார்வாரி நடித்த வேதா படத்திற்கு யு/ஏ சான்றிதழுடன் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளிக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202401:29 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Samantha: “உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” வினேஷ் போகட்க்கு சமந்தா ஆதரவு

  • உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்க்கு நடிகை சமந்தா ஆதரவு அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202412:45 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Raayan on OTT: ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஆஸ்கர் நூலகத்தில் திரைக்கதை..! ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்

  • தனுஷின் 50வது படமான ராயன் ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளியிருக்கும் நிலையில், ஆஸ்கர் நூலகத்தில் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகி இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்தது. தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202412:45 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: HT OTT SPL: ‘போல் டான்ஸில்’ கலக்கிய ஜெனிபர் லோபஸ்.. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம்!

  • இத்திரைப்படத்தில் கான்ஸ்டன்ஸ் வூ, ஜெனிபர் லோபஸ், ஜூலியா ஸ்டைல்ஸ், லில்லி ரெய்ன்ஹார்ட், கேகே பால்மர், லிஸ்ஸோ மற்றும் கார்டி பி ஆகியோர் நடித்துள்ளனர். இது நியூயார்க் நகர ஸ்ட்ரிப்பர்களின் குழுவினரைப் பற்றியது. ஸ்ட்ரிப்பர்கள் என்றால், மது அருந்தும் கூடங்களில் Pole Dance ஆடி வருவாய் ஈட்டுபவர்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 07 Aug 202412:45 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Jujutsu Kaisen Chapter 266: ‘ஜுஜுட்சு கைசன் அத்தியாயம் 266’ எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு தகவல் இதோ!

  • Jujutsu Kaisen Chapter 266: வெளியீட்டிற்கு முன்பு அது பற்றி நமக்குத் தெரிந்தவை இங்கே உங்களுக்காக.

முழு ஸ்டோரி படிக்க