தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Here Is Today's Status Of Dams In Tamil Nadu Due To Heavy Rains

Rain Update: ஒரு நாள் மழையில் எகிறிய அணைகளின் நிலவரம்: முழுதாக இதோ!

Feb 03, 2023, 09:55 AM IST

காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகளின் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. (Olivia Neill via REUTERS)
காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகளின் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகளின் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகளின் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை அளவு விபரம்(மில்லி மீட்டர்)

ட்ரெண்டிங் செய்திகள்

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

நாகர்கோவில் -14

கன்னிமார் - 9.4

இரணியல் - 8.4

பாலமோர் - 7.2

பூதப்பாண்டி - 7.2

மாம்பழத் துறையாறு - 6.8

குருந்தன்கோடு - 6.4

முள்ளங்கினாவிளை - 6.4

ஆனைகிடங்கு - 5.2

குளச்சல் - 3.6

மைலாடி - 3.6

கோழிப்போர்விளை - 3.4

அடையா மடை - 3

கொட்டாரம் - 1.8

பேச்சிப்பாறை - 1

பெருஞ்சாணி - 1

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம்.

பேச்சிப்பாறை - 40.95 அடி

(கொள்ளளவு 48 அடி)

நீர் வரத்து - 472 கன அடி/ sec.

வெளியேற்றம் - 531 கன அடி

உபரி நீர் வெளியேற்றம் - இல்லை.

பெருஞ்சாணி - 60.50 அடி

(கொள்ளளவு 77 அடி)

நீர் வரத்து - 153 கன அடி

வெளியேற்றம் - 375 கன அடி

உபரி நீர் வெளியேற்றம் - இல்லை

சிற்றார் - 1 - 13.91 அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

சிற்றார் - 2 - 14.01 கன அடி

(கொள்ளளவு 18 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

பொய்கை அணை - 16.20 அடி

(கொள்ளளவு 42.65 )

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

மாம்பழத்துறையாறு - 41.99 அடி

(கொள்ளளவு 54.12 அடி)

நீர் வரத்து - இல்லை

வெளியேற்றம் - இல்லை

முல்லைப் பெரியாறு அணை

நீர் மட்டம் - 127.05அடி(142).

நீர் இருப்பு - 4,061மி.கன அடி.

நீர் வரத்து - 105கன அடி.

நீர் வெளியேற்றம் - 967கன அடி ( தமிழகத்திற்கு)

வைகை அணை நிலவரம்

நீர் மட்டம் - 54.13அடி(71).

நீர் இருப்பு - 2,581மி.கன அடி.

நீர் வரத்து - 685கனஅடி.

நீர் வெளியேற்றம் - 769கன அடி.

திருவாரூர் மாவட்டத்தின் மழையளவு 

திருவாரூர்-8.7 செ.மீ

நன்னிலம்- 9 செ.மீ

குடவாசல்- 7 செ.மீ

வலங்கைமான்-4 செ.மீ

மன்னார்குடி-7.4 செ.மீ

நீடாமங்கலம்-10 செ.மீ

பாண்டவையாறு தலைப்பு-6 செ.மீ

திருத்துறைப்பூண்டி-5 செ.மீ

முத்துப்பேட்டை-4 செ.மீ

 

 

டாபிக்ஸ்