தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Sitaram Mrinal Thakur Of Cute Photos

Mrunal Thakur: சீதாராமம் மிருணாள் தாக்கூரின் கலக்கல் க்யூட் போட்டோஸ்!

Aug 12, 2022, 04:41 PM IST

சீதாராமம்  படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரின் புகைப்படம் இதோ.

  • சீதாராமம்  படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரின் புகைப்படம் இதோ.
இந்தி மற்றும் மராத்திய மொழி படங்களில் பிஸியாக இருப்பவர் மிருணாள் தாக்கூர்.
(1 / 5)

கடந்த 2012 ஆம் ஆண்டு தொலைக்காட்சியின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை துவங்கியவ இவர் மராத்தி திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
(2 / 5)

பின்னர் பாலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.
(3 / 5)

தற்போது துல்கர் சல்மான் உடன் சீதாராமம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் மிருணாள் தாக்கூர். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.
(4 / 5)

துல்கர் சல்மான், மிருணாள் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்திருந்த சீதாராமம் படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை