தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Jhanvi Kapoor : Bollywood's Hot Cutie Jhanvi's Purple Look

Jhanvi Kapoor : பர்பிள் லுக்கில் பரவசமூட்டும் பாலிவுட்டின் ஹாட் க்யூட்டி ஜான்வி கபூர்

May 31, 2023, 01:03 PM IST

Jhanvi Kapoor : ஜான்வி கபூர், பாலிவுட்டின் பிரபல நடிகை, ஸ்ரீதேவி - போனி கபூரின் செல்ல மகள், பர்பிள் லுக்கல் அவரது அண்மை புகைப்படங்கள் 

  • Jhanvi Kapoor : ஜான்வி கபூர், பாலிவுட்டின் பிரபல நடிகை, ஸ்ரீதேவி - போனி கபூரின் செல்ல மகள், பர்பிள் லுக்கல் அவரது அண்மை புகைப்படங்கள் 
பாலிவுட்டின் ஹாட் ஜான்விக்கு அறிமுகம் தேவையில்லை. புகழ்பெற்ற திரைப்பிரபலம் ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகள். பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை 
(1 / 7)
பாலிவுட்டின் ஹாட் ஜான்விக்கு அறிமுகம் தேவையில்லை. புகழ்பெற்ற திரைப்பிரபலம் ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகள். பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை (Instagram )
பர்பிள் நிற கவுன் அணிந்த அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகின்றன 
(2 / 7)
பர்பிள் நிற கவுன் அணிந்த அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகின்றன 
பர்பிள் கலர் டிரஸில் பக்கா லுக்கில் அசத்தும் ஜான்வி கபூர் 
(3 / 7)
பர்பிள் கலர் டிரஸில் பக்கா லுக்கில் அசத்தும் ஜான்வி கபூர் 
ஜான்வி கபூர், தடக் இந்தி படத்தின் மூலம் 2018ம் ஆண்டு அறிமுகமானார். தற்போது பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் 
(4 / 7)
ஜான்வி கபூர், தடக் இந்தி படத்தின் மூலம் 2018ம் ஆண்டு அறிமுகமானார். தற்போது பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் 
பர்பிள் லுக்கில் பரவசமூட்டுகிறார் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி ஜான்வி கபூர் 
(5 / 7)
பர்பிள் லுக்கில் பரவசமூட்டுகிறார் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி ஜான்வி கபூர் 
பாப்பரசிகள் துரத்தும் ஹாட் க்வீனின் க்யூட் லுக்ஸ் 
(6 / 7)
பாப்பரசிகள் துரத்தும் ஹாட் க்வீனின் க்யூட் லுக்ஸ் 
போட்டிக்கு தங்கையே வந்த பின்னரும் தனித்தன்மையுடன் களமாடும் கெட்க்காரி ஜான்வி கபூர் 
(7 / 7)
போட்டிக்கு தங்கையே வந்த பின்னரும் தனித்தன்மையுடன் களமாடும் கெட்க்காரி ஜான்வி கபூர் 
:

    பகிர்வு கட்டுரை