தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

May 25, 2023, 10:02 PM IST

Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

  • Grand Canyon Valley Photos: கென்யான் பள்ளத்தாக்கு பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.
உலகிலேயே மிக ஆழமானது என கருதப்படுவது கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு.
(1 / 6)
உலகிலேயே மிக ஆழமானது என கருதப்படுவது கிராண்ட் கென்யான் பள்ளத்தாக்கு.(Getty Images)
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. 
(2 / 6)
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இது அமைந்துள்ளது. (Getty Images)
இது 320 கிலோ மீட்டர் நீளமும் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழமும் உடையது.
(3 / 6)
இது 320 கிலோ மீட்டர் நீளமும் ஒன்றரை கிலோ மீட்டர் ஆழமும் உடையது.(Getty Images)
இதன் வழியாக கொலராடோ என்ற பெரிய நதி 2,334 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கலிபோர்னியா பகுதியில் கடலில் கலக்கிறது.
(4 / 6)
இதன் வழியாக கொலராடோ என்ற பெரிய நதி 2,334 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கலிபோர்னியா பகுதியில் கடலில் கலக்கிறது.(Getty Images)
பள்ளத்தாக்கில் ஆவேசமாக பாயும் நதியை பக்கத்தில் இருந்து பார்ப்பது சுகமான அனுபவம்.
(5 / 6)
பள்ளத்தாக்கில் ஆவேசமாக பாயும் நதியை பக்கத்தில் இருந்து பார்ப்பது சுகமான அனுபவம்.(Getty Images)
உலகப் புகழ் பெற்ற கென்யான் பள்ளத்தாக்கு அமெரிக்காவுக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.
(6 / 6)
உலகப் புகழ் பெற்ற கென்யான் பள்ளத்தாக்கு அமெரிக்காவுக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.(Getty Images)
:

    பகிர்வு கட்டுரை