தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Have A Look At New Ola Electric Cars To Be Launched In India In 2024

2024இல் விற்பனைக்கு வரவிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் கார்கள் - ஒரு பார்வை

Aug 16, 2022, 07:35 PM IST

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்புகள் முடிவுற்று 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்து 500 கிலோ மீட்டர் (310 மைல்கள்) வரை பயணம் மேற்கொள்ளும் விதமாக இந்த கார்கள் உருவாக்கப்படுகின்றன.

  • பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்புகள் முடிவுற்று 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்து 500 கிலோ மீட்டர் (310 மைல்கள்) வரை பயணம் மேற்கொள்ளும் விதமாக இந்த கார்கள் உருவாக்கப்படுகின்றன.
2024ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாராகும் உள்நாட்டு மின்சார காரைக் உலகுக்கு காட்சிப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணியாளர்கள் களமிறங்கி இருப்பதாத ஓலா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்
(1 / 10)

ஓலா எலெக்ட்ரிக் கார்களில் மிகவும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்திருப்பதோடு, வெறும் நான்கு விநாடிகளில் 0 to 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது
(2 / 10)

கடந்த இருநாள்களு்ககு முன்னர் ஓலா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டிலுள்ளள கிருஷ்ணகிரியில் அமைந்திருக்கும் ஓலா உற்பத்தி ஆலையில் இந்த காரின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
(3 / 10)

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓலா நிறுவனம் தனது புதிய கார் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதுதொடர்பாக வெளியிடப்ப்டடிருக்கும் டீஸர் புகைப்படத்தில் ஓலா எலெக்ட்ரிக் காரின் லுக்கானது செடான் கார் போன்று உள்ளது. இதில் 70-80kWh பேட்டரி, எல்ஈடி லைட்டுகளுடன் கூடிய ஏரோடைனமிக் டிசைனில் வடிவமைக்கப்படுகிறது
(4 / 10)

ஓலா S1 Pro பைக்குகளில் குறைவான எண்ணிக்கையில் காக்கி நிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 1947 என்ற புதிய மாடல் ஸ்கூட்டர்களையும் களமிறக்குகிறது
(5 / 10)

முதன்முதலாக அறிமுகப்படுத்திய ஓலா S1 மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உறபத்தியை மீண்டும் தொடங்க முடிவு செய்திருப்பதோடு, இதன் அறிமுக விலையாக ரூ. 99, 999 என நிர்ணயம் செய்துள்ளது
(6 / 10)

(7 / 10)

ஓலா S1 ஸ்கூட்டர்களில் 3 KWh லித்தியம்-ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜிங் செய்தால் 90 முதல் 128 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் சாப் ஸ்பீடானது மணிக்கு 95 கிலோ மீட்டர் ஆகும்
(8 / 10)

ஓலா எலெக்ட்ரிக் S1 ஸ்கூட்டர் ஜெட் பிளாக், கோரல் கிளாம், லிக்விட் சில்வர், போர்செலைன் ஒயிட், நியோ மின்ட் ஆகியவை வண்ணங்களில் கிடைக்கிறது
(9 / 10)

இந்த ஸ்கூட்டர்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி ஆலையில் மட்டும் தயார் செய்யப்படுகிறது. இந்த ஆலையில் ஆண்டு முழுவதும் 1 மில்லியன் கார்கள், 10 மில்லியன் ஸ்கூட்டர்கள் தயார் செய்யப்படும் தன்மையை கொண்டுள்ளது
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை